திருப்பூர் ரயில் நிலையத்தில் சேவை மையம் என்ற பெயருக்கு பதிலாக எழுதப்பட்டிருந்த இந்தி பெயர் அகற்றம்

திருப்பூர் : திருப்பூர் ரயில் நிலையத்தில் சேவை மையம் என்ற பெயருக்கு பதிலாக எழுதப்பட்டிருந்த இந்தி பெயர் அகற்றப்படுள்ளது. சகயோக் என்று இந்தி எழுத்தால் எழுதி ஒட்டப்பட்டு இருந்த பெயர் பலகை அகற்றப்பட்டது. இந்தியில் இருந்த பலகைக்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு வந்ததை அடுத்து ரயில்வே அதிகாரிகள் பலகையை அகற்றினர்.

Related Stories: