சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையை 8 வழிச் சாலையாக விரிவுபடுத்த வேண்டும்: அன்புமணி கோரிக்கை

சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையை 8 வழிச் சாலையாக விரிவுபடுத்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 4 ஆண்டுகளில் 6,131 விபத்துக்கள் நிகழ்ந்திருக்கின்றன எனவும், வாகனங்கள் எண்ணிக்கை அதிகரித்தும் கூட நெடுஞ்சாலை மேம்படுத்தப்படாததே விபத்துக்கு காரணம் எனவும் அவர் கூறினார்.  

Related Stories: