அந்தியூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கனமழை; 2வது நாளாக தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி செல்லும் காட்டாற்று வெள்ளம்..!!

ஈரோடு: ஈரோடு மாவட்டம் அந்தியூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. கொம்புதூக்கி அம்மன் கோவில்பள்ளத்தில் அதிகளவு நீர் வெளியேறியது. 2வது நாளாக தரைப்பாலத்தை காட்டாற்று வெள்ளம் மூழ்கடித்தபடி செல்கிறது.

Related Stories: