கரூர் அருகே அரவக்குறிச்சியில் பழமையான கட்டடம் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் மூதாட்டி சிக்கித் தவிப்பு

கரூர்: அரவக்குறிச்சியில் பழமையான கட்டடம் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் மூதாட்டி சிக்கியுள்ளனர். 70 ஆண்டுகள் பழமையான கட்டடம் இடிந்து விழுந்த நிலையில் பாத்திமா பீவி (74) உள்ளே சிக்கிக் கொண்டனர். இடிபாடுகளில் சிக்கியுள்ள மூதாட்டியை பொக்லைன் மூலம் மீட்கும் பணி தீவிரமாக நடைபெறுகிறது.

Related Stories: