திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் ரயில் மறியலில் ஈடுபட்ட சுமார் 300க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு..!!

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் ரயில் மறியலில் ஈடுபட்ட சுமார் 300க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. திருத்துறைப்பூண்டி எம்.எல்.ஏ. மாரிமுத்து உள்ளிட்ட 300 பேர் மீது இருபிரிவுகளில் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Related Stories: