மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 62,700ஐ தாண்டி புதிய உச்சத்தை தொட்டது..!!

மும்பை: மும்பை மற்றும் தேசிய பங்குச்சந்தைகள் புதிய உச்சத்தை தொட்டன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 62,700ஐ தாண்டி புதிய உச்சத்தை தொட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 18,600 புள்ளிகளை தாண்டி புதிய உச்சத்தை தொட்டது.

Related Stories: