வர்த்தகம் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 62,700ஐ தாண்டி புதிய உச்சத்தை தொட்டது..!! dotcom@dinakaran.com(Editor) | Nov 29, 2022 சென்செக்ஸ் மும்பை: மும்பை மற்றும் தேசிய பங்குச்சந்தைகள் புதிய உச்சத்தை தொட்டன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 62,700ஐ தாண்டி புதிய உச்சத்தை தொட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 18,600 புள்ளிகளை தாண்டி புதிய உச்சத்தை தொட்டது.
தொடர்ந்து உயரும் நகை விலை: சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.64 அதிகரித்து ரூ.42,984-க்கு விற்பனை..!!
ஏறுமுகத்தில் நகை விலை!: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.42,920க்கு விற்பனை.. இல்லத்தரசிகள் கவலை..!!
தங்கம் வாங்க இது தான் சரியான நேரம்: அதிரடியா குறைந்த விலை.! சவரனுக்கு ரூ.640 குறைந்து ரூ.42,680க்கு விற்பனை
2023ல் முதன்முறையாக தங்கம் விலை அதிரடி சரிவு: சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 குறைந்தது..!
பட்ஜெட்டில் சுங்கவரி விதிப்பு எதிரொலி வரலாறு காணாத வகையில் தங்கம் விலை உயர்வு: ஒரு சவரன் ரூ.44 ஆயிரத்தை கடந்தது; விற்பனையாளர்கள் தகவல்
வரலாறு காணாத அளவுக்கு விலை உயர்வு: சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.44,040க்கு விற்பனை.. அதிர்ச்சியில் பொதுமக்கள்..!!
ஒன்றிய பட்ஜெட் எதிரொலி: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை தொட்டது; ஒரு சவரன் ரூ.43,800க்கு விற்பனை.. இல்லத்தரசிகள் குமுறல்..!!