பராமரிப்பு பணி காரணமாக சென்னை-கோவை இடையே 6 ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே தகவல்

சென்னை: பராமரிப்பு பணி காரணமாக சென்னை-கோவை இடையே 6 ரயில்கள் ரத்து செய்யப்பட்டதாக தெற்கு ரயில்வே தகவல் தெரிவித்தது. சென்னை எழும்பூர் - சேலம் (22153) இடையே இரவு 11.55 மணிக்கு இயக்கப்படும் விரைவு ரயில், சேலம் - எழும்பூர் (22154) இடையே இரவு 9.30 மணிக்கு இயக்கப்படும் ரயில் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டது.

Related Stories: