×

உலகக்கோப்பை கால்பந்து 2022: உருகுவே அணியை 0-2 என்ற கோல் கணக்கில் வென்றது போர்ச்சுகல் அணி

உலகக்கோப்பை கால்பந்து 2022: 22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் பிரிவு எச்-யில் உள்ள உருகுவே - போர்ச்சுகல் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் உருகுவே அணியை போர்ச்சுகல் அணி 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வென்றது.


Tags : World World Cup Football ,Uruguay ,Portugal team , FIFA World Cup 2022: Portugal beat Uruguay 0-2
× RELATED மகளிர் உலகக்கோப்பை கால்பந்து...