தமிழகம் அகழாய்வு பணிகளை நேரில் ஆய்வு செய்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின் dotcom@dinakaran.com(Editor) | Nov 28, 2022 கே. ஸ்டாலின் அரியலூர்: மாளிகைமேடு பகுதியில் நடைபெற்று வரும் 2ம் கட்ட அகழாய்வு பணிகளை நேரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். அகழாய்வு பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
புறவழிச்சாலை அமைக்க வலியுறுத்தி அனுமதியின்றி உண்ணாவிரதம் இருந்த பாஜகவினர் 150 பேர் மீது வழக்குப்பதிவு
போலிகளையும், துரோகிகளையும் நம்பக்கூடாது உண்மையான ஆவண படத்திற்கே பயந்துபோய் தடை விதிக்கிறார்கள்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
எய்ம்ஸ்க்கு அடிக்கல் நாட்டி 4 ஆண்டுகள் நிறைவு ஒரே இந்தியாவின் அடையாளம் ஒரே செங்கல்தானா? பிரதமர் மோடிக்கு மதுரை எம்பி கேள்வி
தமிழில் வேத மந்திரங்கள் முழங்க 17 ஆண்டுகளுக்கு பிறகு பழநி மலைக்கோயிலில் குடமுழுக்கு: விண்ணை பிளந்தது ‘அரோகரா’ கோஷம்; லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
திருப்பூரில் பிரமாண்டமாக தொடங்கிய 19-வது புத்தகத் திருவிழா: 150 அரங்குகளில் லட்சக்கணக்கான புத்தகங்கள்
தாயை பிரிந்த 2 யானை குட்டிகளை வளர்த்த நீலகிரி பழங்குடியின தம்பதியின் ஆவணப்படம்: ஆஸ்கர் விருது இறுதி பட்டியலுக்கு தேர்வு