கேமரூன் - செர்பியா அணிகளுக்கு இடையேயான போட்டி 3-3 என்ற கோல் கணக்கில் டிரா!

கத்தார்: கத்தாறில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் கேமரூன் - செர்பியா அணிகள் மோதின. இந்த போட்டியில் இரு அணிகளும் தலா 3 கோல்கள் அடித்ததன் காரணமாக போட்டி டிராவில் முடிவடைந்தது.

Related Stories: