ஸ்ரீரங்கம் கோயில் அருகே உள்ள இடங்களில் 9மீ உயரத்தில் கட்டிடங்கள் கட்ட அனுமதி வழங்கியது எப்படி: உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி

மதுரை: ஸ்ரீரங்கம் கோயில் அருகே 1 கி.மீ சுற்றளவில் விதிமீறி 9மீ உயரத்துக்கு மேல் உள்ள கட்டிட்டங்களை அகற்ற கோரிய வழக்கில் ஸ்ரீரங்கம் கோயில் அருகே உள்ள இடங்களில் 9மீ உயரத்தில் கட்டிடங்கள் கட்ட அனுமதி வழங்கியது எப்படி என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. மாநகராட்சி ஆணையர், மாவட்ட நகர திட்டமிடல் இணை இயக்குநர், கோயில் இணை ஆணையர் ஆஜராக ஆணை பிறப்பித்துள்ளார்.

Related Stories: