நாடு முழுவதும் பள்ளிகளில் 'சானிட்டரி நாப்கின்கள்'இருப்பதை கட்டாயமக்க கோரிய வழக்கில் பதிலளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

டெல்லி: நாடு முழுவதும் பள்ளிகளில் சானிட்டரி நாப்கின்கள் இருப்பதை கட்டாயமக்க கோரிய வழக்கில் பதிலளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சானிட்டரி நாப்கின்கள் உள்ளிட்டவை கிடைக்காததன் காரணமாக இந்தியாவில் 23 லட்சம் பெண்கள் படிப்பினை இடைநிறுத்தம் செய்வதாகவும், அதனால், 6 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவிகளுக்கு பள்ளிகளில் இலவச சானிட்டரி நாப்கின் வழங்க உத்தரவிடக் கோரி பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.

Related Stories: