சென்னோபில், புகுஷிமா மாதிரியான விபத்துகள் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் நடக்க வாய்ப்பில்லை: ஒன்றிய அரசு அறிக்கை

சென்னை: கூடங்குளம் அணு உலை கழிவுகளை பாதுகாப்பாக வைக்க கட்டமைப்பை ஏற்படுத்தக்கோரிய வழக்கில் ஒன்றிய அரசு அறிக்கை சமர்ப்பித்துள்ளது. சென்னோபில், புகுஷிமா மாதிரியான விபத்துகள் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் நடக்க வாய்ப்பில்லை என்று அறிக்கையின் தகவல் அளித்துள்ளனர்.

Related Stories: