பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் துணை அரசாங்கம் நடத்தத்தான் நினைக்கிறோம்: தமிழிசை பேட்டி

புதுச்சேரி: பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் துணை அரசாங்கம் நடத்தத்தான் நினைக்கிறோம் என்று தமிழிசை பேட்டியளித்துள்ளார்.பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் இணை அரசாங்கம் நடத்த நினைக்கவில்லை என்று புதுச்சேரி துணை ஆளுநர் தமிழிசை கூறியுள்ளார். ஆளுநர் மக்களை சந்திப்பதால் பல பிரச்சனைகள் தீர்ந்துள்ளது. என்று புதுச்சேரி துணை ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

Related Stories: