அரசியல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் பாஜக முன்னாள் அமைச்சர் ஜெய்நாராயண் வியாஸ் dotcom@dinakaran.com(Editor) | Nov 28, 2022 காங்கிரஸ் கட்சி ஜைநாராயண் குஜராத்: பாஜக முன்னாள் அமைச்சர் ஜெய்நாராயண் வியாஸ் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே முன்னிலையில் ஜெய்நாராயண் வியாஸ் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
பரபரப்பான அரசியல் சூழலில் அண்ணாமலை திடீர் டெல்லி பயணம்: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக முக்கிய ஆலோசனை..!
வேளாண்மைத் தொழிலை ஊக்குவிக்க எதிர்பார்த்த திட்டங்கள் இல்லாதது ஏமாற்றம் தருகிறது: மத்திய பட்ஜெட் குறித்து வைகோ அறிக்கை
பொருளாதார தேக்க நிலை, வேலையிழப்புகள் குறித்த செயல்திட்டங்கள் எதுவும் மத்திய பட்ஜெட்டில் இல்லாதது ஏமாற்றமளிக்கிறது: டி.டி.வி.தினகரன்
பாஜக கூட்டணியில் இருந்து இபிஎஸ் அணி விலகல்?.. எடப்பாடி பழனிசாமியின் நடவடிக்கை குறித்து பாஜக அதிர்ச்சி..!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளராக தென்னரசு அறிவிப்பு: பாஜகவை கழற்றிவிட்ட எடப்பாடி பழனிசாமி?
தோழமை அடிப்படையில் அனைவரிடமும் பேச்சுவார்த்தை நடக்கிறது லேட்டா வந்தாலும் லேட்டஸ்டாக வருவோம்... மாஜி அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
இருள் விலகட்டும், இந்தியா விடியட்டும் எத்திசையும் அண்ணா எனும் பேரொளி பரவட்டும்: நினைவு நாளான 3ம் தேதி திமுகவினர் அமைதிப் பேரணி; முதல்வர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம்
மனுதாக்கல் துவங்கியது 233வது தேர்தலை சந்திக்கும் தேர்தல் மன்னன்: விதவிதமான கெட்அப்பில் சுயேச்சைகள் வேட்பு மனு
யாரும் போட்டியிட வராததால் டென்ஷன் வேட்பாளருனா கசக்குது... கட்சி பதவினா இனிக்குதா? நிர்வாகிகளை விளாசிய எடப்பாடி