காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் பாஜக முன்னாள் அமைச்சர் ஜெய்நாராயண் வியாஸ்

குஜராத்: பாஜக முன்னாள் அமைச்சர் ஜெய்நாராயண் வியாஸ் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே முன்னிலையில் ஜெய்நாராயண் வியாஸ் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

Related Stories: