×

மும்பை பங்குசந்தை சென்செக்ஸ் குறியிட்டு எண் 25 புள்ளிகள் அதிகரிப்பு

மும்பை: மும்பை பங்குசந்தை சென்செக்ஸ் குறியிட்டு எண் 25 புள்ளிகள் அதிகரித்து 62,319 ஆக வர்த்தகமாகிறது. தேசிய பங்குசந்தை நிஃப்டி எண் 5 புள்ளிகள் அதிகரித்து 18,518 ஆக வர்த்தகமாகிறது. 


Tags : Mumbai Stock , Bombay Stock Exchange Sensex index rose 25 points
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 526 புள்ளிகள் உயர்வு..!!