பழனி அருகே தனியார் நூல் ஆலையில் பாய்லர் வெடித்து தீ விபத்து

திண்டுக்கல் : பழனி அருகே சாமிநாதபுரம் பகுதியில் தனியார் நூல் ஆலையில் பாய்லர் வெடித்து விபத்து ஏறப்ட்டுள்ளது. தீயை அணைக்கும் பணிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஆயில் கேன் மூலம் தீ பற்றி பாய்லர் வெடித்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியது.

Related Stories: