×

நவ-28: பெட்ரோல் விலை ரூ. 102.63, டீசல் விலை ரூ.94.24 -க்கு விற்பனை

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 102.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

Tags : Petrol price, diesel price, sale, trade
× RELATED சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின்...