×

உலகக்கோப்பை கால்பந்து 2022: ஸ்பெயின்அணியை 1-4 என்ற கோல் கணக்கில் வென்றது ஜெர்மனி அணி

உலகக்கோப்பை கால்பந்து 2022: 22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் ஜெர்மனி - ஸ்பெயின் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் ஜெர்மனிஅணியை ஸ்பெயின் அணி 1-1 என்ற கோல் கணக்கில் சமன் செய்தது


Tags : World Cup Football 2022 ,Germany ,Spain , World Cup football match, Spain team, Germany team
× RELATED அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட...