விளையாட்டு உலகக்கோப்பை கால்பந்து 2022: கனடா அணியை வென்றது குரோஷியா அணி dotcom@dinakaran.com(Editor) | Nov 27, 2022 உலகக்கோப்பை கால்பந்து 2022 கனடா குரோசியா உலகக்கோப்பை கால்பந்து 2022: 22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடந்து வருகிறது. இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் குரோஷியா - கனடா அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் கனடா அணியை 1-4 என்ற கோல் கணக்கில் குரோஷியா அணி வென்றது.
ராஞ்சியில் இன்று முதல் டி.20 போட்டி: வெற்றியுடன் தொடங்க இந்தியா முனைப்பு; அதிரடியில் மிரட்ட காத்திருக்கும் நியூசிலாந்து
இந்திய அணி விராட் கோலியை நம்பியிருப்பதால் அவர் டெஸ்ட் போட்டியிலும் சிறப்பாக செயல்பட வேண்டும்: சவுரவ் கங்குலி
கே.எல்.ராகுல் -அதியா ஷெட்டிக்கு டோனி பைக், கோஹ்லி கார் பரிசு: ரூ50 கோடி மதிப்பு அடுக்குமாடி வீடு கொடுத்த மாமனார்