விளையாட்டு உலகக்கோப்பை கால்பந்து 2022: பெல்ஜியம் அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது மொராக்கோ அணி dotcom@dinakaran.com(Editor) | Nov 27, 2022 உலகக்கோப்பை கால்பந்து 2022 மொரோக்கோ பெல்ஜியம் கத்தார்: உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் பெல்ஜியம் அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி மொராக்கோ அணி வெற்றி பெற்றது. மொராக்கோ அணியில் அப்தெல்ஹமீது சபரி, ஷக்ரியா ஆகியோர் தலா ஒரு கோல் அடித்து அசத்தினர்.
ஒன்றரை வருட காத்திருப்புக்கு பின் டெஸ்ட்டில் அறிமுகமாகும் விக்கெட் கீப்பர் கே.எஸ்.பரத்: ஆஸி.க்கு எதிரான முதல் போட்டியில் களம் இறங்குகிறார்