உலகக்கோப்பை கால்பந்து 2022: பெல்ஜியம் அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது மொராக்கோ அணி

கத்தார்: உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் பெல்ஜியம் அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி மொராக்கோ அணி வெற்றி பெற்றது. மொராக்கோ அணியில் அப்தெல்ஹமீது சபரி, ஷக்ரியா ஆகியோர் தலா ஒரு கோல் அடித்து அசத்தினர்.

Related Stories: