இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராக தேர்வாகிறார் பி.டி.உஷா

டெல்லி: இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராக முன்னாள் வீராங்கனையும் எம்.பி.யான பி.டி.உஷா தேர்வாக உள்ளார். வேறு யாரும் விண்ணப்பிக்காததால் இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராக பி.டி.உஷா தேர்வாகிறார்.

Related Stories: