சென்னை சென்ட்ரல்-மங்களூரு ரயில் இன்று இரவு 9.30-க்கு புறப்படும்: தெற்கு ரயில்வே

சென்னை: சென்னை சென்ட்ரல்-மங்களூரு ரயில் (12601) இன்று இரவு 8.10-க்குப் பதிலாக இரவு 9.30-க்கு புறப்படும் என தெற்கு ரயில்வே தகவல் தெரிவித்தது. இணை ரயிலின் தாமத வருகையால் சென்னை-மங்களூரு ரயில் 1 மணி நேரம் 20 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படும்.

Related Stories: