×

திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் மீஞ்சூர் வரை கனரக வாகனங்கள் செல்ல கட்டுப்பாடு

திருவொற்றியூர்: தச்சூர்- பொன்னேரி வழியே திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் மீஞ்சூர் வரை கனரக வாகனங்கள் செல்ல கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. காலை 10 மணி முதல் இரவு வரை கனரக வாகனங்கள் செல்லத்தடை விதிக்கப்பட்டது. மாணவர்கள், மக்கள் பாதுகப்பு கருதி கனரக வாகனங்கள் செல்லத்தடை விதித்து மீறினால் ரூ.1000 அபராதாம் விதிக்கப்படும்.

Tags : Tiruvottiyur highway ,Meenjoor , Restriction on movement of heavy vehicles on Tiruvottiyur highway till Meenjoor