இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் தொழிற்சாலைகள் அதிகம்: ரிசர்வ் வங்கி அறிக்கை தகவல்

டெல்லி: நாட்டிலேயே தமிழ்நாட்டில்தான் தொழிற்சாலைகள் அதிகமாக உள்ளதாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தகவல் வெளியாகியுள்ளது. நாட்டில் உள்ள ஒட்டுமொத்த தொழிற்சாலைகளில் 15 சதவீதம் தமிழ்நாட்டில் உள்ளன.2020-21 நிதியாண்டு நிலவரப்படி தமிழ்நாட்டில் 38,837 தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன.

Related Stories: