இந்தியா - நியூசிலாந்து இடையேயான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மழையால் ரத்து

ஹாமில்டன்: இந்தியா - நியூசிலாந்து இடையேயான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது.மழை காரணமாக ஆட்டம் ஏற்கெனவே 29 ஓவர்களாக குறைக்கப்பட்டது. சுப்மன் கில் - 45 ரன்கள், சூர்யகுமார் யாதவ் - 34 ரன்களுடன் களத்தில் உள்ளனர். 3 போட்டி கொண்ட தொடரில் முதல் போட்டியில் நியூசிலாந்து வென்ற நிலையில் 2-வது போட்டியில் முடிவில்லை.

Related Stories: