ஜி20 தலைமை பதவி நமக்கு ஒரு பெரிய வாய்ப்பு: பிரதமர் மோடி பேச்சு

டெல்லி: ஜி20 தலைமை பதவி நமக்கு ஒரு பெரிய வாய்ப்பாக அமைந்துள்ளது என பிரதமர் மோடி பேசினார். இந்த வாய்ப்பை நாம் முழுமையாக பயன்படுத்தி உலக நலனில் கவனம் செலுத்த வேண்டும். ராக்கெட் தொழில்நிட்பம் வளர்ச்சி அடைவதை போல் ட்ரோன் தொழில்நுட்பமும் வளர்ச்சி யடைந்து வருகிறது.

Related Stories: