சீர்காழியில் விவசாயிகளுக்கு விரைவில் நிவாரணம் : அமைச்சர் பன்னீர் செல்வம்

மயிலாடுதுறை: சீர்காழியில் விவசாயிகளுக்கு நிவாரணத்தை முதல்வர் விரைவில் அறிவிப்பார் என அமைச்சர் பன்னீர் செல்வம் தெரிவித்தார். மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை கணக்கெடுக்கும்பணிகள் நடந்து வருவதாகவும் அமைச்சர் காரைக்காலில் பேட்டி அளித்தார். மடுலாடுதுறை மாவட்டத்தில் மழையால் 87% பயிர் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories: