குருவாயூர் கோயிலில் திடீரென பாகனை தூக்கிவீசி தாக்க முயன்ற யானை

திருவனந்தபுரம்: குருவாயூர் கோயிலில் திடீரென பாகனை தாக்க முயன்ற யானை தூக்கிவீசிய நிலையில் வேட்டி மட்டும் தும்பிக்கையில் சிக்கிய நிலையில் யானை பாகன் ராதாகிருஷ்ணன் நூலிழையில் உயிர் தப்பினார்.அந்த இடத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கோயில் வளாகத்தில் நடந்த திருமண வீடியோ சூட்டில் இந்த காட்சி பதிவாகியுள்ளது.

Related Stories: