சென்னையில் 2.6 லட்சம் போலி வாக்காளர்கள் அடையாளம் கண்டுபிடித்தது தேர்தல் ஆணையம்

சென்னை: சென்னையில், 16 தொகுதிகளில் மொத்தம் 2.6 லட்சம் போலி வாக்காளர்களை தேர்தல் ஆணையம் அடையாளம் கண்டுபிடித்துள்ளது. அதிகபட்சமாக வேளச்சேரி - 24,414, விருகம்பாக்கம் - 23,073, சைதாப்பேட்டை - 19,883, அண்ணா நகர் - 19,506 போலி வாக்காளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர் என  தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Related Stories: