பொதுமக்கள் தேவைக்கு அதிகமான குடிநீரை சேமித்து வைக்க வேண்டாம்: குடிநீர் வாரியம்

சென்னை: பொதுமக்கள் தேவைக்கு அதிகமான குடிநீரை சேமித்து வைக்க வேண்டாம் என்று குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது. 12 லட்சம் குடியிருப்புகளுக்கு 10.40 லட்சம் குளோரின் மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளது. சென்னையில் 24,520 இடங்களில் குடிநீர் மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனை மேற்கொண்டுள்ளது என்று குடிநீர் வாரியம் கூறியுள்ளது.

Related Stories: