×

நியூசிலாந்து - இந்தியா அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் மழையால் நிறுத்தி வைப்பு

நியூசிலாந்து: 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடி வருகிறது. இந்நிலையில் நியூசிலாந்து - இந்தியா அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் மழை குறிக்கிட்டதால் போட்டி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.



Tags : New Zealand ,India , 2nd ODI against New Zealand vs India postponed due to rain
× RELATED நியூசிலாந்தில் இருந்து வந்து வாக்களித்த மருத்துவர்