திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. திபதிருவிழாவை முன்னிட்டு 63 அடி உயரமுள்ள தங்ககொடி மரத்தில் கொடியற்றப்பட்டது. தீபத்திருவிழா டிசம்பர் 6ம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறும். 10ம் நாள் காலை கருவறையில் பரணி தீபமும் மாலை 2,688 அடி உயர மலையில் மகாதீபமும் ஏற்றப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

Related Stories: