இன்றைய பாஜக அரசாங்கம் இந்திய அரசியலமைப்பை அழிக்க நினைக்கிறது: மல்லிகார்ஜுன் கார்கே குற்றச்சாட்டு

போபால்: இன்றைய பாஜக அரசாங்கம் இந்திய அரசியலமைப்பை அழிக்க நினைக்கிறது என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே குற்றம் சாட்டியுள்ளனர். நமது அரசியலமைப்பைக் காப்பாற்ற நாம் ஒன்றிணைந்து போராட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

Related Stories: