கன்னியாகுமரி சுற்றுலா தளத்தில் திடீரென பறந்த ஹெலிகாப்டரால் பரபரப்பு

குமரி: கன்னியாகுமரி சுற்றுலா தளத்தில் திடீரென பறந்த ஹெலிகாப்டரால் பரபரப்பு நிலவி வருகிறது. திருவள்ளுவர் சிலையை வட்டமடித்தப்படி பறந்த ஹெலிகாப்டர் குறித்து போலீசார் விசாரணை  மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: