ஆளுநர் ரவியை சந்தித்து மனு அளிக்க சென்ற விவசாயிகளை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு..!!

சென்னை: ஆளுநர் ரவியை சந்தித்து மனு அளிக்க சென்ற விவசாயிகளை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் தடுத்து நிறுத்தியதை கண்டித்து அண்ணா சாலையில் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். ஐக்கிய விவசாய சங்க கோரிக்கைகள் தொடர்பாக ஆளுநர் ரவியை சந்தித்து மனு அளிக்க சென்ற விவசாயிகள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

Related Stories: