சிதம்பரம் அருகே பழைய கொள்ளிடம் ஆற்றில் குளிக்க சென்ற இளைஞரை இழுத்து சென்ற முதலை..!!

கடலூர்: சிதம்பரம் அருகே பழைய கொள்ளிடம் ஆற்றில் குளிக்க சென்ற இளைஞர் திருமலையை முதலை இழுத்துச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. வடக்கு வேளக்குடி கிராமத்தை சேர்ந்த இளைஞர் திருமலையை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Related Stories: