'பிஎஸ்எல்வி சி - 54 ராக்கெட் திட்டமிட்டபடி நிலைநிறுத்தப்பட்டது': இஸ்ரோ தலைவர் சோம்நாத் பேட்டி

ஆந்திரா: பிஎஸ்எல்வி சி - 54 ராக்கெட் திட்டமிட்டபடி நிலைநிறுத்தப்பட்டது என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த இஸ்ரோ தலைவர், சரியான திசைவேகத்தில் ராக்கெட் செல்கிறது. இஸ்ரோ ஏவிய பிஎஸ்எல்வி சி - 54 ராக்கெட் வெற்றிகரமாக 9 செயற்கைக் கோள்களையும் விண்ணில் நிலைநிறுத்தியது. ஸ்ரீஹரிகோட்டா சதீஸ்தவான் தளத்தில் இருந்து பாய்ந்த ராக்கெட் ஏவுதல் வெற்றிபெற்றது என்று கூறினார்.

Related Stories: