அரசியல் சாசன தினத்தையொட்டி காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ட்விட்டரில் வாழ்த்து..!!

டெல்லி: அரசியல் சாசன தினத்தையொட்டி காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அண்ணல் அம்பேத்கர் நம் அனைவரையும் ஒற்றுமை பாதையில் அணிவகுக்க சொன்னார். அரசியல் சாசனத்தின் ஒவ்வொரு வார்த்தையும் நிலைநிறுத்தப்படும் வரை, ஒவ்வொரு குடிமகனுக்கும் நீதி கிடைக்கும் வரை போராடுவேன் என ராகுல் காந்தி குறிப்பிட்டிருக்கிறார்.

Related Stories: