×

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியின் மீது நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.


Tags : Tamil Nadu ,Meteorological Department Information , Tamil Nadu, moderate rainfall, Meteorological Research Centre
× RELATED வாக்குப்பதிவுக்கு 3 நாட்களே உள்ள...