ஆந்திர ஐகோர்ட் நீதிபதிகளான தேவானந்த், ரமேஷ் ஆகியோரை பணியிட மாற்றம் செய்ய வழக்கறிஞர்கள் எதிர்ப்பு..!!

பெங்களூரு: ஆந்திர ஐகோர்ட் நீதிபதிகளான தேவானந்த் மற்றும் ரமேஷ் ஆகியோரை பணியிட மாற்றம் செய்ய வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நீதிபதி தேவானந்த் சென்னை ஐகோர்ட்டுக்கும், நீதிபதி ரமேஷ் அலகாபாத் ஐகோர்ட்டுக்கும் மாற்ற கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது. 2 நீதிபதிகள் பணியிட மாற்ற உத்தரவை திரும்ப பெற வேண்டும் என தலைமை நீதிபதி சந்திரசூட்டுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.

Related Stories: