ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவிற்கு விரைவில் ஒப்புதல் கிடைக்கும் என்று நம்பிக்கை உள்ளது: அமைச்சர் ரகுபதி பேட்டி

நாமக்கல்: ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவிற்கு விரைவில் ஒப்புதல் கிடைக்கும் என்று நம்பிக்கை உள்ளது என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். மசோதா தொடர்பாக ஆளுநரை சந்திக்க அனுமதி கிடைக்கும் என நம்பிக்கை உள்ளதாகவும் அமைச்சர் நாமக்கல்லில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Related Stories: