சபரிமலை சீசன் எதிரொலி: நாமக்கல் பகுதியில் இருந்து கேரளாவுக்கு தினசரி முட்டை கொள்முதல் 5% சரிவு..!!

நாமக்கல்: சபரிமலை சீசன் காரணமாக நாமக்கல் பகுதியில் இருந்து கேரளாவுக்கு தினசரி முட்டை கொள்முதல் 5 சதவீதம் சரிந்துள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் சுமார் 1100க்கும் மேற்பட்ட கோழிப் பண்ணையாளர்கள் உள்ளனர்.

Related Stories: