நீதித்துறையை மக்கள் அணுகும் நிலைமாறி நீதித்துறை மக்களை சென்றடைய வேண்டும்: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சந்திரசூட் பேச்சு

டெல்லி: நீதித்துறையை மக்கள் அணுகும் நிலைமாறி நீதித்துறை மக்களை சென்றடைய வேண்டும் என சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்துள்ளார். அரசியல் சாசன தினத்தையொட்டி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் பேசினார். சட்டத்துறையில் ஒடுக்கப்பட்ட விளிம்புநிலை சமூக மக்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்க வேண்டும். சட்டங்கள் மூலம் சமத்துவத்தை நிலைநாட்ட விளிம்புநிலை மக்களே காரணம் என சந்திரசூட் கூறினார்.

Related Stories: