தமிழகம் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சுப்பிரமணியர் தேர் வெள்ளோட்டம் தொடங்கியது..!! dotcom@dinakaran.com(Editor) | Nov 26, 2022 திருவந்தமலை அண்ணாமலையார் கோயில் திருவந்தாமலையார் கோயில் திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சுப்பிரமணியர் தேர் வெள்ளோட்டம் தொடங்கியது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுக்க 4 மாட வீதிகளில் தேர் வலம் வருகிறது.
திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் பீப் பிரியாணி உணவை சேர்க்க தேசிய தாழ்த்தப்பட்ட ஆணையம் உத்தரவு..!!
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
தைப்பூச திருவிழாவுக்கு பழனிக்கு படையெடுக்கும் பக்தர்கள்: பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளதால் பாதுகாப்பு அதிகரிப்பு
பட்டா மாறுதல் உள்ளிட்டவற்றுக்கு மக்கள் அலைக்கழிக்கப்படுவதை ஆட்சியர்கள் தடுக்க வேண்டும்: வேலூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
50 ஆயிரம் ஆண்டுகளுக்கு பின் பூமிக்கு அருகில் வந்த பச்சை வால் நட்சத்திரம்: கொடைக்கானல் வானியல் ஆராய்ச்சி நிலையம் படம் பிடித்தது
உதகை பழங்குடியின மக்களின் வாழ்வுரிமைகளை பாதுகாத்திடுக: மாவட்ட நிர்வாகத்துக்கு இருளர் இன மக்கள் கோரிக்கை