திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சுப்பிரமணியர் தேர் வெள்ளோட்டம் தொடங்கியது..!!

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சுப்பிரமணியர் தேர் வெள்ளோட்டம் தொடங்கியது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுக்க 4 மாட வீதிகளில் தேர் வலம் வருகிறது.

Related Stories: