தமிழ் சமூகம் இலக்கிய முதிர்ச்சியையும், பண்பாட்டின் உச்சத்தையும் அடைந்த பெருமைமிகு சமூகம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: தமிழ் சமூகம் இலக்கிய முதிர்ச்சியையும், பண்பாட்டின் உச்சத்தையும் அடைந்த பெருமைமிகு சமூகம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பொருநை இலக்கிய திருவிழாவை தொடங்கி வைத்து முதல்வர் பேசினார். பொருநை, காவிரி, வைகை, சிறுவாணி, சென்னை ஆகிய 5 இலக்கிய திருவிழா நடத்தப்படுகிறது. இந்திய துணை கண்டத்தின் வரலாறு தமிழ் மண்ணில் இருந்து எழுதப்படட்டும் என முதல்வர் கூறினார்.

Related Stories: